கல்லூரி என்னும்
நான்கு எழுத்து
வாழ்க்கை என்னும்
நான்கு எழுத்தை
எனக்கு சொல்லித்தந்தது..
ஆனால் -
பிரிவு என்னும்
மூன்று எழுத்தை
ஏற்றுக்கொள்ள
சொல்லித் தரவில்லை..
அன்புடன் -



தினேஷ்மாயா 






தினேஷ்மாயா 



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
1 Comments:
இந்த பிரிவும் ஒரு பாடம் தான்... காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.....
உன் வருங்காலம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..!!!
Post a Comment