நமக்கு வாழ்வில் கிடைத்திராத ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ நம்முடன் இருப்பது போல நினைத்துக் கொள்வது கனவு...
பெரும்பாலும் ஒருதலை காதலர்கள் கனவின் கீழ் வருவார்கள்...
கற்பனை -
நமது கனவு, நமக்கு கனவு என்று தெரிந்தும் அதன் நினைவாகவே வாழ்வது கற்பனை..
கனவில்தான் உன் காதலி உன்னை காதலிப்பாள்.. ஆனால் அவள் நிஜத்திலும் உன்னை காதலிப்பதாக நீ நினைத்துக் கொண்டிருப்பது கற்பனை.. கனவின் ஒரு தொடர்ச்சியே கற்பனை..
ஆசை -
உன் கற்பனை எல்லை மீறி சென்றால் அதுதான் ஆசை.. ஆசை என்றுமே ஆபத்தில்தான் முடியும்.. ஆகவே ஆசையை முடிந்தவரை தவிர்க்க முயலவேண்டும்... உன் காதலி வேறு ஒருவரை காதலிப்பது உனக்குத் தெரிந்தும் அவள் உன்னை காதலிப்பாள் அல்லது நான் மட்டும் அவளை காதலித்துக் கொண்டே இருப்பேன் அன்பது கொஞ்சம் ஆசை அதைவிட இது முட்டாள்தனம் என்றும் கூட சொல்லலாம்...
அன்புடன் -



தினேஷ்மாயா 





0 Comments:
Post a Comment