வயதானவர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடி,
தங்கள் -
பிள்ளைப் பருவத்தை
திரும்பி பார்க்கின்றனர்...
முதியோர் இல்லத்தில்....
{ இவர்களின் பிள்ளைகள்தான் இவர்களை திரும்பி பார்ப்பதில்லை.. )
அன்புடன் -



தினேஷ்மாயா 





தினேஷ்மாயா 


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment