“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.”
எந்த ஒரு பொருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது.. அப்படி பற்று வைக்காமல் இருக்கும் பொருள்களினால் நமக்கு ஒரு போதும் துன்பம் வராது..
இந்த திருக்குறளின் சிறப்பு என்னவென்றால் -
இதை உச்சரிக்கும்போது நம் உதடுகள் ஒட்டாது.. நாமும் இவ்வுலக ஆசைகளோடு ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பது இதன் உள் அர்த்தம்..
இந்த குறளிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?
யாரையும் காதலிக்காதே.. அப்படி காதலிக்கவில்லை என்றால், அந்த காதலினால் உனக்கு துன்பம் ஏதும் இல்லை..
ஒன்று மட்டும் தெரிந்துக் கொள்ளுங்கள்.. காதல் என்றுமே வலியைதான் அதிகம் தரும்.. காதலைவிட்டு சற்று தள்ளியே இருங்கள்..
அன்புடன் -



தினேஷ்மாயா 



0 Comments:
Post a Comment