நான் இறப்பதற்குள்
உன்னை பார்த்திருப்பேனா
என்று..
உன்னை பார்த்திருந்தாலும்
பார்க்காமலிருந்தாலும்
என் கடைசி மூச்சு
உன்னை நினைத்துக் கொண்டேதான்
பிரியும்.. ! ! !
கனவுகளுடன் -



தினேஷ்மாயா 





தினேஷ்மாயா 


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment