ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

Thursday, April 01, 2010

சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ

ஆ...ஆ.....

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..

ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்..

சடை வார் குழலும்.. இடை வாகனமும்..
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட பாகத்திலே..
நின்ற நாயகியே.. இட பாகத்திலே..

ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ..
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ..

ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ..

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்..

அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே..

தொழும் பூங்கடலே.. மலை மாமகளே..
அலை மாமக நீ கலை மாமகள் நீ..

அலை மாமக நீ கலை மாமகள் நீ..
அலை மாமக நீ கலை மாமகள் நீ..


ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே..

லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே..
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே..
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே..

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்..

பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்..
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ

சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..

ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..


படம் : தாய் ஸ்ரீமூகாம்பிகை
இசை : இளையராஜா


இப்பாடலை தமிழகத்தில் உள்ள அன்பு நெஞ்சங்கள் மறந்திருக்க முடியாது.. இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் இப்பாடலை கேட்டால் நம்மையும் அறியாமலேயே ஒரு பரவச நிலையை அடைந்திவிடுவோம்..


அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: