சீனர்களின் 1000 கைகள் நடனம்..

Sunday, April 11, 2010

                       Guan Yin

சீனர்களின் கருணைக் கடவுள் இவர்.. இந்த பெயரின் அர்த்தம் உலகில் இருக்கும் கண்ணீரைன் ஒலியை கேட்கும் தாய் என்பது... இவருக்கு 1000 கண்கள் 1000 கைகள் இருந்ததாக அவர்கள் நம்புகின்றனர்.. இந்த கருணை தாயை போற்றும் விதமாக சீனர்கள் 1000 கைகள் நடனத்தை ஒரு பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்....






























என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா 




0 Comments: