Be a Hero. Always say, "I have no fear."
எப்போதும் இந்த வாசகமும் இவரிம் புகைப்படமும் என் Shirt Pocket-லேயே இருக்கும்.. மனம் சற்று கவலையாய் இருக்கும்போது இதை படித்து பார்த்தால் மீண்டும் ஒரு புதிய மனிதனாய் பிறந்தது போல புத்துணர்ச்சி தரும்..
என்றும் அன்புடன் -



தினேஷ்மாயா 



0 Comments:
Post a Comment