ஆண்மயில்

Friday, April 09, 2010



மயிலினங்களில்

தோகை விரித்தாடும்

ஆண்மயில்தான்

அழகு என்றால்,

என்னவளும் ஒரு

ஆண்மயில்தான்... !!!


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: