உன்னுடன் வருவேன்...

Friday, April 09, 2010


நீ செல்லும்
இடமெல்லாம்
நானும் இருப்பேன்...

நான் செல்லும்
இடத்தில்
நீ மட்டுமே
இருப்பாய் !!!

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: