நட்பு என்பது
கேட்டு பெறுவதல்ல...
கேட்காமலேயே
தருவது !!!
( இன்னமும் நான் அவளுக்கு தந்துக் கொண்டுதான் இருக்கிறேன் என் நட்பை.. அவள் என் நட்பை புரிந்துக் கொண்டாளா என்பதுதான் புரியவில்லை எனக்கு... )
நட்புடன் -



தினேஷ்மாயா 





தினேஷ்மாயா 


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment