உங்கள் சிறுவயது நண்பர்களை நினைவிருக்கா..

Friday, April 16, 2010

நண்பர்கள்..

உலகில் ஈடு இணை இல்லா உறவு நண்பன்தான்..

எனக்கு இப்போது 21 வயது ஆகிறது.. இந்த 21 வருஷத்தில் நான் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்பேன்.. பலர் மனதில் தங்கிவிடுவர்.. சிலர் உயிரில் கலந்துவிடுவர்.. சிலர் காற்றில் கரைந்துவிடுவர்..

உங்கள் சின்னஞ்சிறு வயதில் சந்தித்த நண்பர்களை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறீர்களா.. நிச்சயம் நினைவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..

என் வாழ்வில் நான் இதுவரை சந்தித்து மறக்க முடியாத என் நண்பர்களை இங்கே பதிவு செய்கிறேன்.. என் பள்ளிக்கூட நினைவுகள் வரை மட்டுமே இங்கே பதிவு செய்திருக்கிறேன்.என் கல்லூரி நினைவுகளை பின்னர் பதிவு செய்கிறேன். ( ஒரு 1 வருடம் கழித்து.. )

              LKG - UKG

  1. வினோத் 
  2. பாலாஜி 
  3. ஆறுமுகம்
  4. ராஜசேகர்

    1st - 2nd
  5. நரேந்திரன்
  6. ஜீவாநந்தன்
  7. சத்யராஜ்

    3rd - 4th
  8. கார்த்திக்
  9. தனசேகர்
  10. சதீஷ்
  11. வசிம் பாஷா
  12. க்ருபா
  13. வசந்த்

    6th - 12th
  14. எழில்
  15. சுரேஷ்
  16. ப்ரஷாந்த்
  17. சீனிவாசன்
  18. வசந்த்
  19. அனுஷா
  20. சத்யா
  21. வினோத்
  22. சரண்யா
  23. கவிதா
  24. ஆர்த்தி
  25. சாய் ஜனனி
  26. அர்ச்சனா
  27. சங்கீதா
  28. கார்த்திகா
  29. கஃபீல் அஹமத்
  30. கீர்த்தி
  31. தினேஷ்
  32. தனுஷ்
  33. யுவராஜ்
  34. ஜீவா
  35. ஜனா
  36. சுந்தர்
  37. மணிவன்னன்
  38. ராகவன்
  39. ப்ரவீனா
  40. தினேஷ்பாபு
  41. விவேகானந்தன்
  42. செந்தில்
  43. உமா

    And Last but not least...
    My Best Friend Forever
  44. இந்து...........................................

இன்னமும் மனசில் அதிகமான நண்பர்கள் இருக்கின்றனர்.. இருந்தாலும் இவர்கள்தாம் என் மனதில் கொஞ்சம் அதிகமாய் இடம் பிடித்துள்ளனர்..

அன்புடன் -


தினேஷ்மாயா 

2 Comments:

Priya said...

ம்ம்...சூப்பர்!
எத்தனை நண்பர்கள்!அதிலும் LKGயில் ஆரம்பித்து.... இந்த லிஸ்ட் இன்னும் நீளமாக என் வாழ்த்துக்கள்!

தினேஷ்மாயா said...

மிக்க நன்றி.. :)