நான் எப்படி உன்னை வர்ணிப்பேன்..

Thursday, April 22, 2010





“இதுவரை யாரும்
எழுதிவைத்து செல்லவில்லை..
உன்னைப்போன்ற ஒருத்தியை
எப்படி வர்ணிப்பது என்று..
என்னால் மட்டும்
எப்படி முடியும்??? ”



- தினேஷ்மாயா

0 Comments: