அமைதிக்கு பெயர்தான் சாந்தி...

Wednesday, April 14, 2010


அமைதிக்கு பெயர்தான் சாந்தி..சாந்தி..சாந்தி..
அந்த அலையினில் ஏதடி சாந்தி.. சாந்தி.. சாந்தி..
உன் பிரிவினில் ஏதடி சாந்தி.. சாந்தி.. சாந்தி..
உன் உறவினில் தானடி சாந்தி.....

அமைதிக்கு பெயர்தான் சாந்தி..
அந்த அலையினில் ஏதடி சாந்தி..
உன் பிரிவினில் ஏதடி சாந்தி..
உன் உறவினில் தானடி சாந்தி..

சாந்தி.. என் சாந்தி..

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி..
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி..
நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி..
நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி..
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி..
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி..

அமைதிக்கு பெயர்தான் சாந்தி..
அந்த அலையினில் ஏதடி சாந்தி..

எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி..
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி..
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி..
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி..
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி..
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி..

அமைதிக்கு பெயர்தான் சாந்தி..
அந்த அலையினில் ஏதடி சாந்தி..

உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி..
மண்ணோடு மறையும் நாள்வரை நிலைக்கும் சாந்தி..
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி..
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி..
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ..
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ..”

அமைதிக்கு பெயர்தான் சாந்தி..
அந்த அலையினில் ஏதடி சாந்தி..

சாந்தி.. என் சாந்தி..

சாந்தி.. என் சாந்தி..

                   ---------------------------------------------------------------------
படம் என்னனு சரியா தெரியல.. T.R. படம் என்பது மட்டும் நினைவிருக்கு..

(என்னைப் போல் ) காதலை இழந்து வாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்..

அன்புடன் -

தினேஷ்மாயா 







1 Comments:

Unknown said...

படம் பெயர் இரயில் பயணங்கள்