வேண்டுகோள்..

Tuesday, April 06, 2010



உண்மை காதலை
உதட்டில் மறைத்து -
போலியாய் புன்னகைக்கும்
பேதைப் பெண்ணே..

கடைசியாய் ஒரு
வேண்டுகோள்...

எனக்கும் சேர்த்து நீ
வாழ்ந்துவிடு...

உனக்கும் சேர்த்து நான்
இறந்துவிடுகிறேன்...

- தினேஷ்மாயா

0 Comments: