முடிவில்லா
பாதையில்
பயணிக்கிறேன்... !!
முடிவில்
“என் மாயா”
இருப்பாள் என்று... !!
இல்லாத ஒருத்தியை
தேடிக் கொண்டிருக்கிறேன்..
கிடைக்கமாட்டாள்
என்ற நம்பிக்கையுடன்.. !!
அன்புடன் -



தினேஷ்மாயா 





தினேஷ்மாயா 


வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment