O2

Tuesday, December 13, 2011




O2
உயிர் வாழ,
பிராண வாயு
அவசியம் என்று
அறிவியல் சொல்கிறது…
நான் உயிர் வாழ
அவள் மின்னல் பார்வை
போதும் என்கிறது
என் மனம்…


- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

0 Comments: