நீ இன்றி உயிர் பிரியாது

Saturday, December 10, 2011




நீ வந்து 
திருடி செல்வாய் என்றே 
இன்னமும் என் உயிரை 
என்னுடன் வைத்து கொண்டிருக்கிறேன்..

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: