நடிப்பு..

Sunday, December 11, 2011



அன்றைய காலத்தில்
நடிகைகள் நடித்துக் காட்டினர்..

இன்றைய காலத்தில்
நடிகைகள் காட்டி நடிக்கின்றனர்..

( நான் யாரையும் குறிப்பாக சொல்லவில்லை
  பொதுவாக அனைவரையும்தான் சொன்னேன்.. )



- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: