செலவு

Saturday, December 10, 2011




சேர்த்து வைத்த 
என் கனவுகளை
இப்போது உனக்காக 
செலவு செய்துக் கொண்டிருக்கிறேன்..

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: