இனிமை..

Tuesday, December 13, 2011



உன்னை கடிக்க
அந்த எறும்பிற்கு
எவ்வளவு தைரியம்...
அதற்குத்தான் அப்போதே சொன்னேன்...
இவ்வளவு இனிமை உனக்கு ஆகாதென்று...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: