முகவரி..

Wednesday, December 07, 2011




நீ எங்கு
வேண்டுமானாலும் செல்…
போகும் முன்
உன் முகவரியை
தந்துவிட்டு செல்…
நான் இறந்த செய்தியையாவது
உனக்கு சொல்ல
வேண்டுமல்லவா….

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா


0 Comments: