சந்திர கிரகணம்

Friday, December 16, 2011



சந்திர கிரகணம்
எனக்கு பிடிக்காது...
நிலவை அப்போது
மறைக்கப்படும்...
அந்த நிலவு
மறைந்திருக்கையில்
இருக்கும் இன்னொரு நிலவு
உன்னைத்தான் இந்த உலகமே
திரும்பி பார்க்கும்...
அதனாலேயே
சந்திர கிரகணம்
எனக்கு பிடிக்கவே பிடிக்காது..

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: