உன் மனதில் நான்

Saturday, December 10, 2011




காலை கண்விழித்து உன்
செல்லை பார்க்கையில்...
10 மெசேஜ் வந்திருக்கிறது..
நிச்சயம் நினைத்து
பார்த்திருப்பாய்…
யார் அனுப்பியிருப்பாங்க என்று..
அப்போது உன் நினைவில்
ஒருமுறையேனும்
நான் வந்திருந்தால்………
நிச்சயம் உன் மனதில்
நான் இருக்கிறேன் !!!

- என்றும் காதலுடன்
தினேஷ்மாயா

0 Comments: