நீ என்...

Wednesday, December 07, 2011




நீ
என் சுவாசம்
என் உயிர்
என் இதயம்
என் கனவு
என் தேவதை
என் காதல்
என் லட்சியம்
என் உணர்வு….
மீதம் அப்புறம் சொல்றேன்..

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: