நிலம்

Wednesday, December 07, 2011




நிலவிலும்கூட
நிலம் வாங்கினாலும்
நீ இருக்க
6 அடி நிலம்தான்
சொந்தம்….

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: