மனதை திற

Friday, December 16, 2011




கதவை திற காற்று வரட்டும் –
இது பெரியோர்கள் சொன்னது...
மனதை திற காதல் வரட்டும் –
இது அடியேன் சொன்னது...


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: