நான் நானாக

Sunday, December 18, 2011



எத்தனையோ மனிதர்களை
நான் கடந்து வந்திருக்கிறேன்..
எத்தனையோ சம்பவங்களை
நான் சந்தித்து இருக்கிறேன்..
ஆனால் -
இத்தனை வருடங்கள் ஆகியும்
நான் இன்னமும்
நானாகவே இருக்கிறேன் என்று
இங்கே சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுகிறேன்..


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: