மிக்க நன்றி...

Sunday, December 18, 2011



மிக்க நன்றி...
எனக்கு காதலிக்க வரும்
என்பதையும்
எனக்கும் கவிதைஎழுத வரும்
என்பதையும்
எனக்கு புரியவைத்ததற்காக...
உனக்கு மிக்க நன்றி...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: