போராட்டம்

Saturday, December 10, 2011




நீ என்னை ஏற்கவுமில்லை…
நான் என்னை உன்னிடம் தரவுமில்லை..
ஆனால் நமது மனதிற்குள் இன்னமும்
ஏனோ போராட்டம்...




- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: