காதலிப்பவன்

Sunday, December 18, 2011




பித்தன்
கிறுக்கன்
பைத்தியம்
லூசு
மெண்டல்
இதெல்லாம் எதுக்குங்க…
ஒரே வார்த்தையில்
காதலிப்பவன் என்று சொல்லிடலாமே...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: