என்னம்மா தேவி ஜக்கம்மா

Saturday, September 01, 2012


என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா

சின்ன வயசுல சிகரெட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா

சந்தன பூமி சந்தன பூமி
 கந்தகம் ஆச்சு கந்தகம் ஆச்சு
காத்துக்கு இப்போ திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது
குளத்துலதான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
அட விவசாயம் செய்யுன்னா வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேய்க்கிறான்
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா

ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா

கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சுதான் தொங்குது
நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைப்பாதை தானே ஏழைக்கு கூடு
அட சாமிக்கு படைக்கிற மனுசன கும்பிட்டோம்
சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்

என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது நியாயமா

சின்ன வயசுல சிகரெட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்

திரைப்படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், மாணிக்க விநாயகம்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****


0 Comments: