வெங்காயம்

Wednesday, September 05, 2012

Photo: உறித்துப்பார்த்தால் ஒன்றுமில்லை..
வெங்காயம் - காதல்..
இரண்டும் ஒரே ரகம் தான்...






உறித்துப்பார்த்தால் ஒன்றுமில்லை..
வெங்காயம் - காதல்..
இரண்டும் ஒரே ரகம் தான்...

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

2 Comments:

Unknown said...

perfect comparison!!!!!!!! viruppamudan anukinalum kanneer than varum irandilum?!

தினேஷ்மாயா said...

இரண்டிலும் அதிகம் உள்ளே செல்ல செல்ல கண்ணீர் தான் அதிகமாகும்.. ஆனால் என்ன...
அப்படி அதில் என்ன இருக்கிறது என்று உறித்துப் பார்க்க அனைவர்க்கும் ஆர்வம் இருக்கத்தானே செய்கிறது Shera...