தொலைந்தேன்

Thursday, September 06, 2012




என் முகவரி
நீ என்று தெரிந்த பின்தான்
நான் உண்மையில் தொலைந்து போனேன்...

- அன்புடன்
****தினேஷ்மாயா****

1 Comments:

Deepa said...

NICE LINES anna........:)