எங்கே மனிதன்

Thursday, September 06, 2012




கோயிலுக்கு சென்றேன்,
அங்கே இந்து இருந்தான்..

தேவாலயத்திற்கு சென்றேன்,
அங்கே கிறித்தவன் இருந்தான்..

மசூதிக்கு சென்றேன்,
அங்கே இசுலாமியன் இருந்தான்..

ஆனால்,
எங்கும் மனிதன் இல்லவே இல்லை...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: