இதுதான் இந்தியா

Thursday, September 06, 2012




நடிக்க தெரியாதவர்கள் நடிக்க வருவதும்,
விளையாட தெரியாதவர்கள் விளையாட வருவதும்,
அரசியல் தெரியாதவர்கள் அரசியலுக்கு வருவதும்,
எல்லாம் தெரிந்தவர்கள் வாய்மூடி கிடப்பதும்..
இங்கே இந்தியாவில் மட்டும்தான் அதிகம் நடக்கிறது...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: