மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்

Saturday, September 08, 2012




மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச
 பாத்துதான் வாழ்வ மாத்துவான்
 மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள்
 எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம்
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச
 பாத்துதான் வாழ்வ மாத்துவான்

படைத்தவனின்
 துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே
 துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
படைத்தவனின்
 துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே
 துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
உன்னை நல்ல ஆளாக்க உத்தமனைப் போலாக்க
எண்ணியவன்
 யாரென்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம்
 உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம்
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச
 பாத்துதான் வாழ்வ மாத்துவான்

உதவியின்றி
 தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு
 இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்
உதவியின்றி
 தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு
 இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்
புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன
சக்தியுள்ள
 உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன
காத்து
 இருப்பது எத்தனைப்பேரோ உன்னிடம் தோற்பதற்கு
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம்
ஓம்
 சாந்தி ஓம்
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச
 பாத்துதான் வாழ்வ மாத்துவாஸ்
 மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள்
 எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம் 
ஓம்
 சாந்தி ஓம்

திரைப்படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
வரிகள்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

- அன்புடன்
****தினேஷ்மாயா****


0 Comments: