வலி

Tuesday, August 17, 2010



நீ நேசித்த
இதயம்
உன்னைவிட்டு பிரியும்போதுதான்
உனக்கு புரியும் -
உன்னை நேசித்த இதயத்தின்
வலி....


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: