அழிவுப் பாதை...

Monday, August 23, 2010




இன்னும் வேகம் வேண்டும்…
மனிதன் செல்லும் பாதையில்…
அப்போதுதானே
இன்னும் 10 வருடங்களில்
நம் இனமே அழிந்துப் போகும்….




அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: