வளையல்....

Tuesday, August 24, 2010



பெண்களுக்கு புன்னகைதான் அழகு. இருந்தாலும் ஒரு சில அணிகலன்கள் சேரும்போது மேலும் அவர்கட்கு அழகை கூட்டுகிறது. இங்கே இருக்கும் வளையல்கள் எல்லாம் சாதாரண கண்ணாடி வளையல்கள்தான். இருப்பினும் எவ்வளவு அழகாய் இருக்கிறது பாருங்க..


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: