“உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே” ……
“உழைத்து வாழவேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” ……
முன்னேற்ற பாடல்களை
கேட்டுக் கொண்டிருக்கிறான்,
“இலவச” கலர் டி.வி.யில் !
அன்புடன் -



தினேஷ்மாயா 






தினேஷ்மாயா 



வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment