தெரியாது...

Tuesday, August 24, 2010



பூ பூத்ததை எவரும்
பார்த்ததில்லை..

என் மனதில் காதல்
பூத்ததையும் எவரும்
பார்த்திருக்க வாய்ப்பில்லை..

உன்னைத் தவிர..



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: