வானவில் கூந்தல் !!

Monday, August 23, 2010




உன் கருங்கூந்தல்
காற்றில் ஆடுகையில்,
வானவில்லும்
கருமையாய் தோன்றுமோ
என்று ஒருகணம்
குழம்பிப்போனேன்




அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: