பிரியாத வரம்...

Tuesday, August 17, 2010




உதிர்ந்த மலர்களை
சேர்க்கவும் முடியாது...

உன்னொடு மலர்ந்த
என் அன்பை
பிரிக்கவும் முடியாது...

  - FWD MSG -

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: