வாழ்க்கையை வாழ்வோம்...

Monday, August 23, 2010





இரயில் தண்டவாளம்
தூக்க மாத்திரை
விஷம்
தூக்கு கயிறு
பூச்சி மருந்து
கத்தி
மொட்டைமாடி..

இப்படி மனிதன்
இறப்பதற்கே
பல வழிகள்
இருக்கும்போது –

வாழ்வதற்கு இதைவிட
பல்லாயிரம் வழிகள்
இருக்காதா என்ன?

எதற்கும் தற்கொலை
என்பது முடிவாகாது…




அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: