என்ன வேண்டும்.. எவ்வளவு வேண்டும்...

Tuesday, August 24, 2010



உங்கள் வீட்டின் சமையல் தேவைக்கு தேவையானவை அனைத்தும் இங்கே கிடைக்கும். என்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். நீங்கள் இவைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி செல்லுங்கள். பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும் பொருட்கள் இவை. நம் இந்திய மக்களின் தினசரி உனவில் நிச்சயம் இவைகளில் பல கண்டிப்பாக இருக்கும்.

அன்புடன் -
தினேஷ்மாயா 

0 Comments: