உன்னை தவிர...

Tuesday, August 17, 2010



நான் உயிரோடு இருப்பது
அனைவருக்கும் தெரியும்...

என் உயிர் உன்னோடு இருப்பது
யாருக்கு தெரியும்...

உன்னை தவிர...


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: