நீதான் இருக்கிறாய்...

Monday, August 23, 2010



தேடிப்பார்க்க உன்னை
தொலைக்கவும் இல்லை...
நினைத்துப்பார்க்க உன்னை
மறக்கவும் இல்லை...
முகவரிகேட்டு நலம் விசாரிக்க
காலம் நம்மை
பிரிக்கவும் இல்லை...

இன்னமும் நீதான் இருக்கிறாய்
என் இதயத்தில்......

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: