நம் காதல்...

Tuesday, August 24, 2010


எத்தனை பிறவிகள்
எடுத்துவந்து பார்த்தாலும்
நம் காதலுக்கு
நிழல்தந்த அந்த மரம்
வாடாமல் இருக்கும்..
நம் காதலைப் போல !


அன்புடன் -
தினேஷ்மாயா 

0 Comments: