வாழைப்பழம்....

Tuesday, August 24, 2010



முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடம் இது. நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் ஏதாவது சொல்லனுமே. அதான் சொன்னேன்.. :)

அன்புடன் -
தினேஷ்மாயா 

0 Comments: